Subject + Verb (past form) + Object
ஏற்கனவே முடிந்த செயல்களை சொல்லும்போது பயன்படுத்தப்படும் Tense.
|
Present
|
Past | Tamil Meaning |
|---|---|---|
| go | went | போனேன் / போனார் |
| come | came | வந்தேன் |
| eat | ate | சாப்பிட்டேன் |
| see | saw | பார்த்தேன் |
| read | read (ரெட்) | படித்தேன் |
| write | wrote | எழுதியேன் |
| speak | spoke | பேசினேன் |
| buy | bought | வாங்கினேன் |
| take | took | எடுத்தேன் |
| give | gave | கொடுத்தேன் |
I went to school. – நான் பள்ளிக்கு சென்றேன்.
She ate breakfast. – அவள் காலை உணவு சாப்பிட்டாள்.
He wrote a letter. – அவர் ஒரு கடிதம் எழுதினார்.
They played cricket. – அவர்கள் கிரிக்கெட் விளையாடினர்.
We watched a movie. – நாங்கள் ஒரு படம் பார்த்தோம்.
Subject + did not + Verb (base form)
கவனிக்கவும்: Did not அடுத்தது V1 (present form) தான் வரும்.
I did not go. – நான் போகவில்லை.
He did not eat. – அவர் சாப்பிடவில்லை.
They did not come. – அவர்கள் வரவில்லை.
She did not study. – அவள் படிக்கவில்லை.
Did + Subject + Verb (base form)?
Did you eat? – நீ சாப்பிட்டாயா?
Did she come? – அவள் வந்தாளா?
Did he work yesterday? – அவர் நேற்று வேலை செய்தாரா?
Did they play? – அவர்கள் விளையாடினரா?
WH-word + did + subject + verb(base form)?
Where did you go? – நீ எங்கே போனாய்?
What did he say? – அவர் என்ன சொன்னார்?
When did they arrive? – அவர்கள் எப்போது வந்தார்கள்?
Why did she cry? – அவள் ஏன் அழுதாள்?
How did you do this? – நீ எப்படி இதை செய்தாய்?
A: Where did you go yesterday?
B: I went to the market.
A: Oh, what did you buy?
B: I bought vegetables.
தமிழ்:
A: நீ நேற்று எங்கு போனாய்?
B: நான் மார்க்கெட்டுக்கு போனேன்.
A: ஓஹ், நீ என்ன வாங்கினாய்?
B: நான் காய்கறிகள் வாங்கினேன்.
A: Did you watch the movie?
B: Yes, I watched it.
A: How was it?
B: It was very good.
தமிழ்:
A: நீ அந்தப் படம் பார்த்தாயா?
B: ஆமாம், பார்த்தேன்.
A: எப்படி இருந்தது?
B: ரொம்ப நல்லா இருந்தது.
இந்த வாக்கியங்களை ஆங்கிலத்தில் மாற்றிப் பாருங்கள்:
நான் நேற்று பள்ளிக்கு போனேன்.
அவள் சமைக்கவில்லை.
அவர்கள் எப்போது வந்தார்கள்?
நீ என்ன சொன்னாய்?
நான் படம் பார்க்கவில்லை.
✍️ By : CK Ramchand Foundation
> இந்த Spoken English பாடங்கள் அடிப்படை பயிற்சிக்காக மட்டுமே. தொடர்ச்சியான பயிற்சியும் பயன்படுத்தலும் மொழித் திறனை மேம்படுத்தும்.
Please note that the donation products mentioned are to illustrate activities and the change that your donation can make to the lives of marginalized and vulnerable people. C K Ramchand Foundation, based on the need on the ground, will allocate resources to areas that need funds the most.